Tag Archives: CoronavirusLockdown

ஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு மத்தியக்குழு முடிவுகளை விளக்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »

நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை. திறந்த நீதிமன்ற விசாரணைக்கும் அனுமதி தரவில்லை. இதனால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று தொழில் செய்து வருமானம் இழந்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் ...

Read More »

அயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, ஆக.3- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை செய்யட்டும் என்றும், மாறாக ‘பூமி பூஜை’ செய்யும் பணியை மாநில நிர்வாகமோ, மத்திய அரசாங்கமோ இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அயோத்தி தாவா, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தம் மூலமாகவோ, அல்லது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பம் ...

Read More »

மருத்துவ கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதமான இட ஒதுக்கீடு பெற அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்! மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் இணைய வழியில் இன்று (29.7.2020) மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான ...

Read More »

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 27ல் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

மத்திய பிஜேபி அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசர சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உருப்படியான நிவாரண உதவிகள் எதையும் செய்யவில்லை. மாறாக, மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.  குறிப்பாக, மின்சார திருத்த சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வருமானால் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், குடிசைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார சலுகை ...

Read More »

தமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்

பெறுதல்             உயர்திரு. அரசு செயலாளர் அவர்கள்,             நிதித்துறை, தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம்.             தமிழக அரசு கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிசீலனைக்கு எங்களது கட்சியின் சார்பில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆலோசனை குறிப்பினை ...

Read More »

ஆன்-லைன்தேர்வுகளை நிராகரித்திடுக !மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 12 பல்கலைக் கழகங்களின் கீழான அனைத்து இறுதித் தேர்வுகளையும் ஆன்-லைன் மூலமாக மேற்கொள்வரை நிராகரித்திட வேண்டும் என்றும், இதற்கு முன்பு எழுதிய செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சியினை முடிவு செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பல்கலைக் கழக மானியக் குழு ஜூலை 6 அன்று வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை மூலமாக தேர்வுகள் குறித்து ஒருதலைப்பட்சமாக மேற்கொண்டுள்ள முன்மொழிவினை மார்க்சிஸ்ட் ...

Read More »

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இதனைப் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதது வருத்தமளிக்கிறது. சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 3000 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆகவும் இருந்தபோது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 இருந்தது. சென்னையில் தொற்றுபாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆகவும் இருக்கும்போது மதுரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக ...

Read More »

பிஎம் கேர் நிதியம்: வெளிப்படையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பிஎம் கேர்ஸ் நிதியம் என்ற தனியார் அறக்கட்டளை வசூல் செய்து குவித்துள்ள நிதி குறித்து பொது மக்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதியம் சார்பில் வசூலித்துள்ள தொகை குறித்த விவரங்களை வெளிப்படுத்திட பிடிவாத மாக மறுத்து வருவது கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அதிருப்தி கொள்கிறது. பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை ...

Read More »

ரெம்டேசிவிர்: கண்டுபிடிப்புஏகபோகத்தை உடைத்திடு!கட்டாய உரிமம் வழங்கிடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்காக வெளிவந்துள்ள ராம்டேசிவிர் என்னும் மருந்தினை பொது மருந்தாக (generic medicine) உற்பத்தி செய்திட வேண்டும் என்று அதன் உற்பத்தி நிறுவனத்திற்கு கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் கீழ் கட்டளை பிறப்பிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.   இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரெம்டேசிவிர் (Remdesivir) என்னும் கிலீட் சயின்சஸ் (Gilead Sciences) நிறுவனத்தின் வைரஸ் ...

Read More »