Tag Archives: cpim tamilnadu

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,   சென்னை – 600 009 வணக்கம். பொருள்:-    கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – தமிழகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்வது – அவசரமாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக… 1. தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி ...

Read More »

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். – கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Read More »

சிபிஐ(எம்) மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் – அக். 12-13, 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (12.10.15) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1: சிவகங்கை சிறுமி வல்லுறவு வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக! சிவகங்கையைச் சேர்ந்த 17 வயது ...

Read More »

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை: 21ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

CPIM 21st Congress

மக்களவைத் தேர்தல் குறித்து ஜூன் 2014 இல் ஆய்வு செய்த மத்தியக்குழு, கட்சி சில காலமாக முன்னேற்றம் காண இயலவில்லை. என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மோசமான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் முடிவுக்கு வந்தது. எனவே நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தது.

Read More »

செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (4.4.15)

4.4.2015 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (4.4.2015) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1 மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக ...

Read More »

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்

மத்தியில் உள்ள  மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம்  விவசாயிகளின் நலன்களுக்கு   விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து  5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ...

Read More »

மாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)

17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன்  வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »

21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டம்: தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை

பிப். 19 ஆம் தேதி நடைபெற்ற சிபிஐ(எம்) 21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை;

Read More »

சிபிஐ(எம்) 21வது மாநில மாநாடு: தோழர் பிரகாஷ் காரத் உரை part1!

Read More »

நேரடி ஒளிபரப்பு – 21வது மாநில மாநாடு துவக்க நிகழ்ச்சி!

சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில குழுவின் 21வது மாநாடு சென்னையில் 16-19 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 16.2.15 காலை 10.30 மணிக்கு நடைபெறும் துவக்க நிகழ்வின் நேரலை.

Read More »