Tag Archives: cpim tamilnadu

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த தமிழ் மாத இதழின் 25வது ஆண்டு நிறைவு விழா!

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த தமிழ் மாத இதழின் 25வது ஆண்டு நிறைவு விழா 20.08.2014 அன்று நடைபெற்றது. அதில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரை.  

Read More »

Com. M.A.Baby’s speech on Left Alternative in Tamil Nadu Part1

‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி ஆற்றிய உரை.

Read More »

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் – தோழர் பிருந்தா காரத் உரை

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் புத்தக வெளியீட்டு விழாவில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் ஆற்றிய உரை

Read More »

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் – என்.சங்கரய்யா உரை part1

Read More »

மாநிலக்குழு தீர்மானம் (31.1.15)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜனவரி 31- பிப்ரவரி 1, 2 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (31-1-15) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: வேலூர் தொழிற்சாலையில் ...

Read More »

செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: சிபிஐ(எம்) கண்டனம்

செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: அரசியல் கட்சிகளின் ஜனநாயக குரல் வலைய நெறிக்கும் கோவை மாநகர காவல்துறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம்; மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம் 27.1.2015ம்தேதி காந்திபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதித்துள்ள கோவை மாநகர காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கோவை மாநகரம், முன்பு ...

Read More »

IT Employee Right’s and Against TCS Layoff Part-2

Read More »

IT Employee Right’s and Against TCS Layoff

Part-2

Read More »

கோவை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாநாடு துவங்கியது!

மாநாட்டு வளாகத்திலுள்ள செங்கொடியை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் யு.கே.வெள்ளிங்கிரி அவர்கள் ஏற்றி வைத்தார்.

Read More »

மதுரை மாநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. தியாகிகள் நினைவு ஜோதி, கொடி பெறும் நிகழ்ச்சி பேண்ட் வாத்திய முழக்கத்தின் மத்தியில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பி.எம்.குமார்,வி.பால கிருஷ்ணன் நினைவுக்கொடியை பயணக்குழுவிடமிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப், மதுரை தியாகிகள் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.செல்லம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். செம்படை அணிவகுப்பு 21- வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 21 பேர் செங்கொடிகளை ஏந்தி நிற்க, செம்படை அணிவகுப்புக்கு மத்தியில் கட்சியின் ...

Read More »