Tag Archives: cpim tamilnadu

தந்தை பெரியார் நினைவு தினம்!

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று (24.12.2014) சென்னை அண்ணாசாலையுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராஜன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Read More »

சிபிஐ(எம்) தேனி மாவட்டக்குழு மாநாடு பெரியகுளத்தில் எழுச்சியுடன் தொடங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 6-வது மாநாடு பெரியகுளத்தில் எழுச்சிமிகு பேரணியுடன் தொடங்கியது. பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பிருந்து பேரணி புறப்பட்டது. அதிர்வேட்டுகள் முழங்க பேரணியை மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணி முகப்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர் எம்எல்ஏ, பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுத்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குடும்பத்தோடு செங்கொடி ஏந்தி மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து முழக்கமிட்டு வந்தனர். செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் முழங்க, தேனி அல்லிநகரம் ...

Read More »