Tag Archives: CPIM Virudhunagar

துவங்கியது விருதுநகர் மாவட்டக்குழு மாநாடு!

சாத்தூரில் சனிக்கிழமை (13.12.2014) துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட 21வது மாநாட்டில் பிரதிநிதிகளின் முழக்கங்களுக்கிடையே மூத்த தோழர் டி.நீராத்திலிங்கம், செங்கொடியை ஏற்றி வைத்தார்.

Read More »