Tag Archives: CPIML

எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்திடுக!

குடியரசுத் தலைவருக்கு எட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கடிதம்! புதுதில்லி, மே 11- எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுடிதியுள்ளார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர், து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் ...

Read More »

நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை: துயரத்தின் பிடியில் தேசத்து மக்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ...

Read More »

Left Parties: Protest Day on July 20

July 5, 2015 Press Release Leaders of six Left parties – CPI(M), CPI, AIFB, RSP, CPI(ML)-Liberation and SUCI(C) met today and issued the following statement: All the claims made by the BJP central government and the Prime Minister that during the course of this one year the NDA government has offered a corruption free administration are being thoroughly exposed by ...

Read More »

தமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாட்டையொட்டி, ‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னை தி.நகரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இடது முன்னணி அரசின் சாதனைகள் எனும் குறுந்தகட்டை சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி வெளியிட்டார். வி.பி.சிந்தனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ‘ரத்தம் தோய்ந்த வரலாறு’ எனும் குறுந்தகட்டை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும், ‘சிபிஐ(எம்) 21வது மாநில மாநாட்டு கருத்தரங்குகள் தொகுப்பு’ குறுந்தகட்டை சிபிஐ (எம்எல்) விடுதலை மாநிலச் செயலாளர் எஸ்.பாலசுந்தரமும், ‘சென்னை ...

Read More »

ஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிபிஐ(எம்) வடசென்னை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி; இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் வருகை தர உள்ளார். ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டிற்கு சென்று வருவதும், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் உலக மரபு ஆகும். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருவதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் தேசபக்தி உள்ள அனைவரும் ஒபாமா வருகையை ஆட்சேபிக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையை அகல திறந்துவிட வேண்டும் ...

Read More »

பா.ஜ.க. அரசின் கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

“மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் கொள்கைகளைக் கண்டித்து”, சிபிஐ(எம்), சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்.எல்.), எஸ்யூசிஐ., ஏஐஎப்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள், திண்டுக்கல்லில் 15.12..2014 அன்று சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் என்.பாண்டி, சி.பி.ஐ. மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் க.சந்தானம், சி.பி.ஐ.(எம்.எல்) மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read More »