Tag Archives: cpm tamilnadu

செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (4.4.15)

4.4.2015 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (4.4.2015) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1 மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக ...

Read More »

மேகதாது தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு தடுத்து நிறுத்துக!

மத்திய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்! மேகதாதுவில் தடுப்பணை கட்டும்  முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டுமென மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் சனிக்கிழமையன்று (14.3.2015) மாமல்லபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் துவங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் ...

Read More »

21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டம்: தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை

பிப். 19 ஆம் தேதி நடைபெற்ற சிபிஐ(எம்) 21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை;

Read More »

21 ஆவது மாநில மாநாட்டு பொதுக் கூட்டம்!

Read More »

அரசு நிர்வாகத்தால் விரட்டியடிக்கப்படும் குடிசை பகுதி மக்கள்………. தடுக்க போராடும் மார்க்சிஸ்ட் கட்சி

ஓட்டேரி  கொன்னூர் நெடுஞ்சாலையில் இடிக்கப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு அதே இடத்தில் மாற்று குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  2015 பிப். 10 மாலை பாதிக்கப்பட்ட மக்களை சந்திந்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, “மாநகரத்திலிருந்து அரசு நிர்வாகத்தால் விரட்டியடிக்கப்படும் குடிசை பகுதி மக்கள்………. தடுக்க போராடும் மார்க்சிஸ்ட் கட்சி”  21வது தமிழ்நாடு மாநில மாநாடு சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற்றது.

Read More »

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் வெளியீட்டு விழா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாட்டையொட்டி புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. திங்கள் மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தங்கமணி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். என்.குணசேகரன் எழுதிய “விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்” என்ற நூலை மாவட்டக்கழு உறுப்பினர் வெ.மன்னார் வெளியிட, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சந்துரு பெற்றுக் கொண்டார்.

Read More »

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த தமிழ் மாத இதழின் 25வது ஆண்டு நிறைவு விழா!

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த தமிழ் மாத இதழின் 25வது ஆண்டு நிறைவு விழா 20.08.2014 அன்று நடைபெற்றது. அதில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரை.  

Read More »

Com. M.A.Baby’s speech on Left Alternative in Tamil Nadu Part1

‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி ஆற்றிய உரை.

Read More »

Com. M.A.Baby’s speech on Left Alternative in Tamil Nadu Part3

‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி ஆற்றிய உரை.

Read More »

Com. M.A.Baby’s speech on Left Alternative in Tamil Nadu Part4

‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி ஆற்றிய உரை.

Read More »