Tag Archives: cpm

8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுராவின் நலுவா நகரில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சின் விபரம்:- பாஜக கூறிவரும் குஜராத் மாடலை அம்மாநில மக்களே நிராகரித்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது 165 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக மூன்று இலக்கத்தைத் தொட முடியாமல் நின்றுவிட்டது. தற்போது பிரதமரே கூட குஜராத் மாடல் பற்றிப் பேசுவதில்லை. பாஜகவின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இடதுசாரிகள்தான் உண்மையான மாற்று. ஏராளமான சாதனைகளை திரிபுராவின் இடது முன்னணி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. எனவே, ...

Read More »

தலைவர் 11 தகவல்கள்: என்.சங்கரய்யா

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 96 வயது. 1922 ஜூலை 15ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது! அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் ...

Read More »

டிசம்பர் 13 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்கிறார்

2015, டிசம்பர் 13, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வேளச்சேரி பகுதியில் குப்பைக்கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கல்லுக்குட்டை பகுதியில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிகிறார். விருகம்பாக்கம் – சூளைப்பள்ளம் பகுதி, ஆர்.கே.நகர்- நேதாஜி நகர் பகுதி, திருவொற்றியூர் – கார்கில் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். சீதாராம் யெச்சூரி எம்பி அவர்களுடன் கட்சியின் மாநிலச் செயலாளர் ...

Read More »

Md Salim, CPI(M) debating on Land Bill

Md Salim debates and meticulously evaluates different facets of the Land Bill. He criticises the government’s lack of homework in bringing this bill to the House. He thunders against the conspiracy of taking away land without consent and proper compensation in the guise of ‘ease of doing business’. He reminds the government of its promises and duty towards farmers, among ...

Read More »

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு 8.12 சதவிகிதம் அல்ல – 76 சதவிகிதம் மேல்முறையீடு தேவை

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் 3 பேர் மீதான தண்டனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (11.5.2015) ரத்து செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு “இது இறுதி தீர்ப்பல்ல; கர்நாடக அரசு இதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது. தீர்ப்பின் நகல் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பின் அடிப்படை தவறான கணக்குகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் செல்வி ஜெயலலிதாவும், ...

Read More »

Shyam Prasad Kesar on emerging political situation in Jammu

Shyam Prasad Kesar

Shyam Prasad Kesar is the Regional Secretary, Jammu of the CPI(M). Comrade Kesar spoke to our social media team in Visakhapatnam where he is a delegate to the 21st Party Congress of the party. The topic of discussion was the emerging political situation in Jammu. He tells that the RSS and BJP are continuously trying to polarize Jammu on religious ...

Read More »

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துச் செய்தி

அன்பான தோழர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்) மாநாடு கூடியுள்ளதை ஒட்டி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேசத் துறை சார்பில் உங்களுக்கும், உங்கள் கட்சியின் அனைத்து தோழர்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடைய மத்தியக் குழுவின்  வாழ்த்துகளையும், நல்லெண்ணத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்) இடையில் நெருக்கமான பரிமாற்றமும், ஒத்துழைப்பும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சீனாவுடன் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்கும் முக்கியமான சக்தியாக சிபிஐ(எம்) இருந்து வருகிறது. இந்திய சீன உறவும், இரு நாட்டு மக்களிடையிலான நட்பும் ...

Read More »

செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (4.4.15)

4.4.2015 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (4.4.2015) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1 மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக ...

Read More »

மாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)

17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன்  வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »

மேகதாது தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு தடுத்து நிறுத்துக!

மத்திய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்! மேகதாதுவில் தடுப்பணை கட்டும்  முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டுமென மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் சனிக்கிழமையன்று (14.3.2015) மாமல்லபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் துவங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் ...

Read More »