Tag Archives: Cuban Revolution

கியூபாவே பிடலாக…

தோழர் பிடல் காஸ்ட்ரோ இல்லாமல் ஓராண்டு காலம் கடந்துவிட்டது. உறுதி யேற்றபடி கியூபப் புரட்சி, மேலும் மேலும் சோசலிசத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபாவின் இளைய தலைமுறையினர் பிடலின் நினைவுகளை நெஞ்சில் தாங்கி, தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். இதை உறுதி செய்யும் விதத்தில், பிடலின் முதலாமாண்டு நினைவு தினமான நவம்பர் 25 அன்று சனிக்கிழமை கியூபா முழுவதும் பேரணிகளும், அமைதி ஊர்வலங்களும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமாக நடைபெற்றன. கியூபா மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பிடலின் ...

Read More »

தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…

1926 இதே நாள், கியூப நாட்டின் பிரான் பகுதியில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய புரட்சியாளராக வாழ்ந்தார், அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியான படிஸ்டாவின் ஆட்சியை அகற்றி கியூபாவில் புரட்சி அரசமைத்தார். சோசலிசம் தோற்றுவிட்டதாக அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே? ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும், லத்தின் அமெரிக்காவிலும் காட்ட முடியுமா? – பிடல் காஸ்ட்ரோ இளம் வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மன்கடா பர்ராக்ஸ் பகுதியைத் தாக்க சில 100 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். பாடிஸ்டா சர்வாதிகார அரசுக்கு ...

Read More »