Tag Archives: Delhi High Court

ரயில் பாதைகளை ஒட்டியுள்ள சேரிகளை நீக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தடுத்திடுக மத்திய அமைச்சருக்கு பிருந்தா காரத் கடிதம்

ரயில் பாதைகளுக்கு அருகேயுள்ள சேரிகளை நீக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பிருந்தா காரத் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 31 அன்று ரயில்வே பாதைகளை ஒட்டியிருக்கின்ற சேரிப் பகுதிகளை மூன்று மாதங்களுக்குள் அகற்றிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் அவ்வாறு சேரியில் ...

Read More »