Tag Archives: dmk mlas suspended

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுக – சிபிஐ(எம்)

தமிழக சட்டமன்றத்தில் 17-8-2016 அன்று நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிதலைவர் உள்ளிட்டு திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வார காலம் இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும், தற்போது பாஜக ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதுண்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராட்டங்களும் நடப்பதுண்டு. போராட்டங்கள் காரணமாக சில நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும். இதனைக் கூட ...

Read More »