கொடியேரி பாலகிருஷ்ணன் கேரள மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆயிரம் நாக்குகள் உள்ள அனந்தனின் நாவுகளைக் கடன் வாங்கினாலும் பாஜக-காங்கிரஸ் தலைவர்களால் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மடியில் கனமில்லாததால் இந்த அரசும், இதை இயக்குகிற சாரதிகளும் எவர் முன்னாலும் அஞ்சவோ, மண்டியிடவோ வேண்டிய அவசியமில்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம் கடத்தல் வழக்கு மிகத் தீவிரமானதும், சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகப் பெயரின் மறைவில் வந்த ...
Read More »மலையாள மனோரமா இதழ் பொய்ச்செய்திகளைப் பரப்புவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மலையாள மனோரமா நாளிதழ், சிபிஎம் மத்திய தலைமை குறித்து பொய்ச்செய்திகளை முதல் பக்கத்தில் பிரசுரித்திருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவிலிருந்து தெளிப்பான் பிரச்சனை மீது வந்த விளக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை நிராகரித்திருக்கிறது என்று மலையாள மனோரமா நாளிதழ், தன்னுடைய முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருப்பது பொய்யானதும், எவ்வித அடிப்படையுமில்லாததுமாகும். ஒரு புகழ்பெற்ற நாளிதழ், இவ்வாறு பொய்ச்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். கோவித் 19 தொற்றுக்கு எதிரான ...
Read More »