Tag Archives: fidel

கியூபாவே பிடலாக…

தோழர் பிடல் காஸ்ட்ரோ இல்லாமல் ஓராண்டு காலம் கடந்துவிட்டது. உறுதி யேற்றபடி கியூபப் புரட்சி, மேலும் மேலும் சோசலிசத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபாவின் இளைய தலைமுறையினர் பிடலின் நினைவுகளை நெஞ்சில் தாங்கி, தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். இதை உறுதி செய்யும் விதத்தில், பிடலின் முதலாமாண்டு நினைவு தினமான நவம்பர் 25 அன்று சனிக்கிழமை கியூபா முழுவதும் பேரணிகளும், அமைதி ஊர்வலங்களும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமாக நடைபெற்றன. கியூபா மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பிடலின் ...

Read More »