Tag Archives: flood relief

வடசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தோழர் சீத்தாராம் யெச்சூரி பார்வையிட்டார்

கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வடசென்னையில் ஆர்கே நகர் பகுதி நேத்தாஜி நகர், தமிழன் நகரிலும், திருவொற்றியூரில் கார்கில் நகர், பலகைத் தொட்டி குப்பம் பகுதியிலும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த நேரடி சந்திப்பில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, கனகராஜ், ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன், டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, எம்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read More »

கட்சி, வெகுஜன அமைப்புகள் கவனத்திற்கு: வெள்ள நிவாரணப் பணிகள் வரைபடம்

சிபிஐ(எம்) மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்கள் மூலமாக வெள்ள நிவாரணப் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கட்சி, வெகுஜன அரங்கங்கள் மூலமாக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மற்றும் இன்னும் பணிகள் நடைபெற வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை வரைபடத்தில் இடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்ற, இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேவைகளை, தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பருடன் சேர்த்து 9566466633 என்ற எண்ணுக்கு Watsapp/SMS/Telegram மூலமாக அனுப்பக் கேட்டுக் ...

Read More »

ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்க! கழிவுகளை அகற்றி தொற்றுநோய் பரவலை தடுத்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை, வெள்ளம் ஓரளவு ஓய்ந்து, தட்டுத் தடுமாறி, இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழல் இது. 300க்கும் மேற்பட்டவர்கள் மரணம், உடமைகள் நாசம், பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடிழப்பு, வருமானம் இழப்பு, உடல்நிலை பாதிப்பு, பட்டினிக் கொடுமை என்ற சங்கிலி தொடரான சேதாரங்கள்; இதற்கு மத்தியில் சாதி, மதம்,மொழியைக் ...

Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் புதுகை யூனியன் பிரதேசப் பகுதிகள் மழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கிய அதி கனமழை, ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் ஏரிகள் திறந்துவிடப்பட்டது என்று தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட பேரிடர் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள், செல்வந்தர்கள், விவசாயிகள் என ...

Read More »

K.Balakrishnan MLA Letter to Central Committee for Flood Relief

To; Mr.T.V.N.S.Prasad Chairman & Members Central Committee for Flood Relief Tamil Nadu. Respected Sir, I wish to submit the following petition for addressing the livelihood issues of flood affected areas of Tamil Nadu. Cuddalore District is a prey to many natural calamities in the past few years. In 2004 thousands of people lost their life in Tsumani. In 2005 there ...

Read More »

வெள்ளச் சேத நிவாரணங்கள் முறைகேடின்றி, முழுமையாக அரசாணைப் படி நிவாரணம் வழங்கிட கடிதம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று (29.11.2015) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு “வெள்ள சேதம் – பாதிப்புகள் – கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் முறைப்படுத்தல் – அரசாணைப்படி வழங்குதல் – முறைகேடுகள் – தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்தி” கடிதம் அனுப்பியுள்ளார்.

Read More »