Tag Archives: Freedom fighters

நாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் மறைவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவரான தோழர் ஏ.வி. முருகையன் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அயராத உழைப்பாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக நடத்திய வீரியமிக்க போராட்டங்களாலும், கிளைச் செயலாளர் துவங்கி கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் தோழர் ஏ.வி. முருகையன் அவர்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான பல வரலாற்று சிறப்பு மிக்க ...

Read More »

சுதந்திரப் போராட்டத்தில் 7 1/2 ஆண்டுகள் சிறை சென்ற அஞ்சலையம்மாள் அவர்களுக்கு நினைவுச்சின்னம் எழுப்ப சிபிஐ(எம்) எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் மனு

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே. பாலகிருஷ்ணன் அவர்கள் “இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று 7 1/2 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்தவரும், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமான அஞ்சலையம்மாள் அவர்களுக்கு கடலூரில் நினைவு சின்னம் ஏற்படுத்துவது – கடலூர் ரெயில்வே பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென வலியுறுத்தி” நேற்று (8.12.2014) சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் நேரில் அளித்துள்ள மனு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.             8.12.2014 பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் ...

Read More »