மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்காக வெளிவந்துள்ள ராம்டேசிவிர் என்னும் மருந்தினை பொது மருந்தாக (generic medicine) உற்பத்தி செய்திட வேண்டும் என்று அதன் உற்பத்தி நிறுவனத்திற்கு கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் கீழ் கட்டளை பிறப்பிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரெம்டேசிவிர் (Remdesivir) என்னும் கிலீட் சயின்சஸ் (Gilead Sciences) நிறுவனத்தின் வைரஸ் ...
Read More »