Tag Archives: gold smuggling

சங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான தோழர் பினராயி விஜயனை குறிவைத்து பெயரிடப்படாத திரிக்கப்பட்ட வாட்சாப் செய்திகள், சங்கி அடிமைகளால் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பரப்படுகிறது. இந்தச் செய்திகள் பரப்படும் இடங்களிலெல்லாம் மக்கள் கோபத்துடன் எதிர்வினையாற்றுகிறார்கள், சைபர் செல் விசாரணையும் நடவடிக்கையும் கோரி புகார் செய்கிறார்கள். 1971 ஆம் ஆண்டு தலசேரி நடைபெற்ற கலவரத்தில் பினராயி விஜயன் மீது குற்றம்சாட்டி மத வெறுப்புக் கொண்ட மொழியில் வகுப்புவாத நோக்கம் கொண்ட செய்திகளை பரப்புகின்றனர். அந்த சமயத்தில், பினராயி விஜயன் அந்த தொகுதியின் ...

Read More »

இடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது!

கொடியேரி பாலகிருஷ்ணன் கேரள மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆயிரம் நாக்குகள் உள்ள அனந்தனின் நாவுகளைக் கடன் வாங்கினாலும் பாஜக-காங்கிரஸ் தலைவர்களால் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மடியில் கனமில்லாததால் இந்த அரசும், இதை இயக்குகிற சாரதிகளும் எவர் முன்னாலும் அஞ்சவோ, மண்டியிடவோ வேண்டிய அவசியமில்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம் கடத்தல் வழக்கு மிகத் தீவிரமானதும், சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகப் பெயரின் மறைவில் வந்த ...

Read More »