Tag Archives: Group IV last date

Group IV தேர்வுக்கான விண்ணப்பத்தை நீட்டிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல். 08-09-2016 பெறுநர் தலைவர் அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ப்ரேசர் பிரிட்ஜ் ரோடு, வ.உ.சி. நகர், பார்க் டவுன், சென்னை 600 003. அன்புடையீர், வணக்கம். தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை  நிரப்புவதற்கான (Group IV) அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், விண்ணப்பிப்பவர்களுக்கான கடைசி ...

Read More »