Tag Archives: Heavy Rain

நியாயப்படுத்த முடியாத தவறை நியாயப்படுத்த தலைமை செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார் சிபிஐ(எம்) விமர்சனம்

சென்னையை மூழ்கடித்த வெள்ளத்திற்குசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் உரிய முறையில் உரிய காலத்தில் திறந்து விடப்படாததும், திடீரென மிக அதிகமான நீர் திறந்து விடப்பட்டதும்தான் காரணம் என்று பல்வேறு பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்பியிருந்தன. இதற்கு பதில் அளிப்பதற்காக 13 பக்க அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இத்தகைய ஒரு பிரச்சனையில் இதுகாறும் முதலமைச்சர் மட்டுமே பதில் சொல்லுவார். இம்முறை, நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதற்காக, தான் அல்லாத ஒருவரின் மூலம் பதில் சொல்ல பணித்திருக்கிறார் என்பதைப் ...

Read More »