Tag Archives: Heavy Rains

நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழக அரசு உடனடியாக மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள், சேதமடைந்த வீடுகள், மரங்கள் உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து உரிய நட்ட ஈடு வழங்கிட வேண்டும்.

Read More »