Tag Archives: High Voltage Tower

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று (18.07.2019) ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காத்திருக்கும் போராட்டம் நடத்திட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஈரோட்டில் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாத வகையில் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான போலீசாரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளையும், விவசாய சங்கத் தலைவர்களையும் வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ...

Read More »