Tag Archives: Hindutva

பெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் காவி சாயம்  ஊற்றி சென்றுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.   கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கோழைகள்தான் இக்காரியத்தை செய்வார்கள். மதவெறி சக்திகளும். சங்பரிவார் போன்ற அமைப்புகளும் இத்தகைய பிற்போக்குத்தமான காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றன. பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று பாஜக வின் எச்.ராஜா  பேசியது, பெரியார் சிந்தனைகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் நீட்சியும் தொடர்ச்சியுமே ...

Read More »

மோடியின் சுயசார்பு என்னும் கேலிக்கூத்து அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்ட இந்துத்துவா வெறியர்களின் ‘சுதேசிப்’ பிரச்சாரம்..

மோடியின் சுயசார்பு – சுதேசி பித்தலாட்டம் பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு என்னும் கருத்தை, இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கும், வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கும் இது ஒன்றே வழி என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய பிரம்மாண்ட பொய்களுக்குப் பின்னால் பண்படுத்தப்படாத முரண்பாடுகளும், மோசடிகளும் நிரம்பி இருக்கின்றன. இதனை எய்துவதற்காக, மோடி, சுயசார்பு என்ற பெயரில் அறிவித்திருக்கிற சிறப்புத் தொகுப்பு, அதனுடைய எதார்த்தமான கோர வடிவத்தை, நன்றாகவே தோலுரித்துக் காட்டி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்தை ...

Read More »

பொன்னாரின் ஒப்புதல் வாக்குமூலம்

கொள்கை வழிநின்று இந்து அமைப்பினர் தாக்கப்படுவது தொடருமானால் “தமிழகம் கலவர பூமியாக மாறும்” என்று ஞாயிறன்று முழங்கியிருக்கிறீர்கள். இந்து அமைப்பினர் என்று தாங்கள் சொல்வதன் பொருளை இந்துத்துவா அமைப்பினர் என்று மக்கள் புரிந்து கொள்ளாத முறையில் சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்தில் இந்துத்துவா அமைப்பினர் எங்கே, எதற்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மாறாக, தமிழகத்தில் சமீபகாலங்களில் நடக்கும் தனிப்பட்ட விரோதத்தின் காரணமான தாக்குதல்களை, காவல்துறைக்கு அவகாசம் கொடுக்காமலேயே, இஸ்லாமியர்கள் தான் அந்த தாக்குதல்களை நடத்தினார்கள் என்று அறிக்கை வெளியிடுவதும், அதேபோன்று தற்கொலை செய்து ...

Read More »

P.B Communiqué July 7, 2015

The Polit Bureau of the Communist Party of India (Marxist) met in New Delhi on July 6 & 7, 2015. It has issued the following statement: The Polit Bureau discussed the report submitted by the three study groups appointed by the Central Committee earlier on the impact of liberalization on different classes of people in: (a) rural India and agrarian ...

Read More »

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்: சிபிஐ(எம்) கண்டனம்!

புதிய தலைமுறை அலுவலகத்தில் குண்டு வீச்சு; பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்; இன்று (மார்ச் 12) காலை சுமார் 3 மணி அளவில் இரண்டு பைக்குகளில் வந்த நபர்கள் புதிய தலைமுறை தொலைகாட்சி அலுவலக வளாகத்திற்குள் இரண்டு குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இது மூன்றாவது முறை நடத்தப்பட்ட தாக்குதலாகும். கடந்த மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தையொட்டி ஒளிபரப்ப இருந்த நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு இந்து ...

Read More »

CC Adopts Draft Review Report

Date: Tuesday, January 20, 2015 Press Statement The Central Committee of the Communist Party of India (Marxist) on the second day of its session at Hyderabad has issued the following statement: Review Report Adopted The Central Committee meeting on the second day adopted the Draft Review Report on the Political Tactical Line after a discussion. The Review Report deals with ...

Read More »

‘மாதொரு பாகன்’ நாவலை முன்வைத்து அரசியல் செய்யும் மதவெறியர்களின் தூண்டுதலுக்கு இரையாக வேண்டாம்:சிபிஐ(எம்) மக்களுக்கு வேண்டுகோள்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ என்கிற நாவல் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இந்த நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்து, அது கோவிலுக்கு இழிவு செய்வதாகவும், பெண்களை இழிவு செய்வதாகவும் சங் பரிவார் அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட்ட செய்தியில் பெண்களையோ, கோவிலையோ இழிவுபடுத்தும் நோக்கம் தனக்கில்லை என்று சொன்னதுடன், ஆட்சேபிக்கப்பட்ட பகுதிகளை நீக்குவதாகவும் அறிக்கை விடுத்தார். ஆனால், அதன் அடிப்படையிலான ...

Read More »