Tag Archives: Home Loan

வீட்டு வசதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி, நிதியமைச்சர் தலையிட சு.வெங்கடேசன்.எம்.பி.கடிதம்!

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள், நிதியமைச்சர், புது டெல்லி, பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி… வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் இழப்புகளுக்கு ஆளாவதையும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். இது ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் போது, ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வட்டி விகிதங்களை மாற்றும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் தர்க்க நியாயம் ...

Read More »