Tag Archives: Independence Day

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – சுதந்திரத் திருநாள் வாழ்த்து

இந்திய திருநாடு 71-வது விடுதலை திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். விடுதலைக்காக போராடிய நமது முன்னோர்களுக்கு இந்த நாளில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலையை சாத்தியமாக்க போராடிய அவர்கள் கனவு கண்ட அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம். நவீன இந்தியாவின் தூண்களாக விளங்குகிற ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்மைத்துவம், இறையாண்மை, சுயசார்பு, சாதி பேதமற்ற சமத்துவம் ஆகிய விழுமியங்களின் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலம் ...

Read More »