Tag Archives: India

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மக்களுக்கு ஏற்படுகிற சிரமங்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

பிரதமருக்கு சிஐடியு கடிதம் பெறுதல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், உழைப்பாளி மக்களுக்கு ஏற்டுகிற சிரமங்களுக்கு உரிய தீர்வை அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு சிஐடியு கடிதம் 24/03/2020 அன்று கடிதம் எழுதியுள்ளது.  அக்கடிதத்தில் சிஐடியுவின் பொதுச் செயலாளர், தபன் சென், கீழ்க்காணும் விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். “கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஏற்பட்டுள்ள சூழலை எதிர்கொள்ள, அதனை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சில ...

Read More »

கொரோனா வைரஸ் : வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்குக… தடுப்பு- கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துக!

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More »

பிரதமர் இன்றே அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவிவருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமாக முன்னுக்கு வந்திருக்கின்றன. எனவே, இந்தியாவில் என்.பி.ஆர் கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அரசும் அதன் முகமைகளும் ஒரே உணர்வோடு நின்று கொள்ளை வியாதி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்திற்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் எழுந்திருக்கும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். என்.பி.ஆர் என்.ஆர்.சி திட்டங்களை 13 மாநில அரசுகள் எதிர்த்திருக்கின்றன என்பதை இங்கே கவனப்படுத்துகிறோம். சென்சஸ் ...

Read More »

நாடுமுழுதும் உள்ள ஏழைகளைக் காப்பாற்றிட இருப்பிலுள்ள தானியங்களை விநியோகித்திட மத்திய அரசு முன்வர வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நாடு, மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைத் தடுத்துநிறுத்திட முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாலும், அதன் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்கனவே நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் விளிம்புநிலைமக்களைக் கடுமையாக பாதித்திருப்பதாலும், மத்திய அரசாங்கம் இருப்பிலுள்ள தானியங்களை பொது விநியோக முறையில் ஏழைகளுக்கு விநியோகம் செய்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டில், சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற பல துறைகளிலும் வேலைகள் ஸ்தம்பித்திருப்பதால், அவற்றில் ...

Read More »

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்! மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம்! நாடு முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் - சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்...

Read More »

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஐ(எம்) இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில் ஆளும் திரு. ரங்கசாமி அரசு திடீரென ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த அரிசிக்குப் பதிலாக மாதம் ரூபாய் 300 வழங்குப்படும் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வந்த உடனே மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தியது. திரு ரெங்கசாமி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ...

Read More »