Tag Archives: jallikattu

ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு பாஜக அரசே காரணம்

அலங்கா நல்லூரில் அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, மாநிலத்தின்  பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லுhரிலும் இப்படிப்பட்ட போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு தமிழக அரசு காவல்துறையை ஏவி தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்,  நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியிலில் இருந்து காளையை நீக்க ...

Read More »