Tag Archives: Jammu Kashmir

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுக!மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக! இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஆக.3- கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசாங்கத்தை இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் ...

Read More »

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக!

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக - மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

Read More »

காஷ்மீரில் கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்திடுக! பிரதமருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்

ஜம்மு - காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்திய அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள சுதந்திரம் மற்றும் உரிமைகளை அவர்களுக்கு அளித்திட வேண்டும் என்பதற்காகவும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

Read More »

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Read More »

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட வேண்டும்! – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Read More »

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்து ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். “எதிரெதிரான” சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒரு பொருத்தமான அரசாங்கத்தை அமைத்திட முடியாது என்று முடிவு செய்திடும் வேலை ஆளுநருக்குக் கிடையாது. இந்த அளவுகோலின்படி பார்த்தோமானால், தேர்தலுக்குப் பின்னர் பிடிபி-பாஜக அரசாங்கம் அமைத்திட அனுமதிக்காமல் இருந்திருக்க வேண்டும். எனவே, ஆளுநரின் வேலை என்னவென்றால், தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று கூறும் தலைவரிடம் சட்டமன்றத்தைக்கூட்டி அவையில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று கேட்பது மட்டுமேயாகும். மோடி ...

Read More »

காஷ்மீரும் தமிழகமும் இரு முனைகளின் ஒரே குரல்!

முகமது யூசுப் தாரிகாமி மாநிலச் செயலாளர், ஜம்மு-காஷ்மீர், சிபிஐ(எம்) சுதந்திர இந்தியாவின் மேல்முனையில் இருக்கும் காஷ்மீருக்கும் கீழ்முனையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கும் வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே ஏராளமான ஒற்றுமைகளை அடுக்கலாம். தனித்ததொரு மொழி, தனித்ததொரு கலாச்சாரம், தனித்ததொரு அடையாளம். இரு பிராந்தியங்களுமே தனி நாடு கேட்டவை; இன்று உச்சபட்ச மாநில சுயாட்சிக்கான உரத்த குரலை ஒலிப்பவை! நாங்கள் காஷ்மீரிலிருந்து தமிழ் நாட்டையோ, திராவிட இயக்கத்தையோ மிக நெருக்கமாகப் பார்ப்பதன் முக்கியமான புள்ளி இதுதான் – மாநிலங்கள் சுயாட்சிக்கான உறுதியான குரல்! காஷ்மீரைப் பொறுத்த அளவில் அது இந்தியா ...

Read More »

Mohammed Yousuf Tarigami on political developments in J&K and challenges to the left

CPIM 21st Congress

Mohammed Yousuf Tarigami is the MLA of the CPI (M) from the Kulgam constituency in Jammu and Kashmir. A widely respected people’s leader from the valley, Comrade Tarigami has faced many attacks on his life from militants. In Visakhapatnam, where he was a delegate to the 21st Congress of the CPI (M), Comrade Tarigami gave an exclusive interview.

Read More »