Tag Archives: journalists

கூலிக்கு ஒப்பாரி வைக்கும் தாய், மகனின் மரணத்திற்காக அழ முடியாததைப் போன்ற ஊடகத் தொழிலாளர்களின் நிலை…

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஒப்பாரி பாட்டு பாடுவேன் என்றார். இறந்தவர்கள் வீடுகளுக்கு அழைப்பார்கள், இப்போதெல்லாம் அதையும் ரெக்கார்டு பண்ணிட்டாங்க. ஒரு இடத்தில் ரெக்கார்டு பண்ணிட்டு அதை ...

Read More »

மருத்துவர்கள் துயரம் பற்றி எழுதிய பத்திரிக்கையாளர் சிறையிலடைப்பு!

மருத்துவர்கள் துயரம் பற்றி கண்ணீர் வடிப்பது போலியானதா? கோவையிலிருந்து செயல்படும் சிம்பிள்சிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியனை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த ஊடகத்தில் ‘இலங்கை தமிழர்களுக்கு உணவு கிடைக்கவில்லை’ என செய்தி வெளியிட்டதற்காக அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதிமுகவினர் கடுமையாக மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கோவை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் உணவும், குடிநீரும் இல்லாமல் அவதிப்படுவதைப் பற்றியும், ரேசன் பொருட்கள் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்பதையும் செய்தியாக வெளியிட்டதற்காக அந்த ஊடகத்தின் செய்தியாளர் ...

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி சம்பள வெட்டு, பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்கள்!

நாடு தழுவிய ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு ஊடக முதலாளிகள் தன்னிச்சையாக ஆட்குறைப்பு செய்கின்றன. சம்பள குறைப்பை திணிக்கின்றன. “கொரோனா வைரஸ் பரவல் ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியை ஊடக நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது” என்று நேஷனல் அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட் (என்ஏஜே) மற்றும் டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியுஜே) என்ற இரண்டு ஊடகவியலருக்கான சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஊரடங்கை நிறுவன மூடலாக மாற்றும் ஊடக நிறுவனங்கள்ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் ...

Read More »

பத்திரிகையாளர்கள் மீதான ஆந்திர காவல்துறையின் தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்த போது அந்நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக பத்திரிகையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். பல பத்திரிகையாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், ஒளிப்பதிவு கருவிகள் உள்ளிட்ட சாதனங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதல் கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆந்திர மாநில காவல்துறையின் அத்துமீறிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது ஆந்திர அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ...

Read More »