Tag Archives: Jumlanomics

மோடி அரசின் ஈராண்டு ஆட்சியும் பொருளாதார வீழ்ச்சியும்: சிபிஐ(எம்) கடும் விமர்சனம்

புதுதில்லி, மே 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் மே 29, 30 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்பட்டது. ஈராண்டு கால பாஜக-மோடி அரசாங்கம் மத்திய பாஜக அரசாங்கம் இரு ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததை மிகவும் பகட்டான ஆரவாரத்தோடு படாடோபமான சாதனைகளை நிகழ்த்திவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு கொண்டாடத் தொடங்கி இருக்கிறது. இவ்விரு ஆண்டுகளில் ஒரு புதிய ‘மும்மூர்த்தி’செதுக்கப்பட்டதைத்தான் இந்த அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் மூன்று ...

Read More »