மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் மு.கந்தசாமி மீது திருப்புவனம் காவல்துறையினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. செவ்வாயன்று (16.01.2018) மாலை திருப்புவனம் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள் சங்கர், நந்தகுமார், ராஜா ஆகியோர் திருப்புவனம் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அப்பாவி பெண்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் காய்கறி கூடைகளை எட்டி உதைத்து சாலையில் வீசியுள்ளனர், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தனது மனைவியுடன் ...
Read More »