Tag Archives: Kovan’s songs

பாடகர் கோவனை உடனே விடுதலை செய்க! வழக்குகளை கைவிடுக !!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!! மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த பாடகர் கோவன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்தக் கைது நடவடிக்கையை, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை கைவிட வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தில் மாற்று ...

Read More »