Tag Archives: Left Front

ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருள்கள்உடனடியாக வழங்கிடுக!

இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை.. புதுதில்லி, மே 30 மக்களின் உயிர்களைக் காத்திடும் விதத்தில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரொக்க மாற்று மற்றும் இலவச ரேஷன் பொருட்களை உடனடியாக அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.-லிபரேசன்), திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் ...

Read More »

பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி – திரிபுரா தேர்தலில் விரட்டியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி

தேசபக்தி பற்றி வாய்ச்சவடால் அடிக்கும் பாரதிய ஜனதா கட்சி, திரிபுராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் கூட்டணி அமைத்திருக்கிறது. திரிபுராவில் நல்லாட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியை தேர்தலில் எதிர்கொள்வதற்காக எத்தகைய இழிவான உத்தியையும் கடைப்பிடிப்பதற்கு பாஜக தயாராகி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிராக எத்தகைய உத்தியை கையாண்டாலும் தேர்தலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது, இந்த உலகையே ஆளத் துடித்த நெப்போலியனே வாட்டர்லூ எனும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் வீழ்த்தப்பட்டான்; அதேபோல ...

Read More »

8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுராவின் நலுவா நகரில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சின் விபரம்:- பாஜக கூறிவரும் குஜராத் மாடலை அம்மாநில மக்களே நிராகரித்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது 165 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக மூன்று இலக்கத்தைத் தொட முடியாமல் நின்றுவிட்டது. தற்போது பிரதமரே கூட குஜராத் மாடல் பற்றிப் பேசுவதில்லை. பாஜகவின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இடதுசாரிகள்தான் உண்மையான மாற்று. ஏராளமான சாதனைகளை திரிபுராவின் இடது முன்னணி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. எனவே, ...

Read More »

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை

அன்பிற்குரிய திரிபுரா மக்களே, இந்த சுதந்திர தினத்தில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், நமக்கிடையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் என்பது வெறும் சடங்குகளல்ல. இந்த தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இந்நாளுடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஆகியவற்றை நாட்டு மக்கள் உணர்ந்து போற்ற வேண்டிய முக்கிய தருணம். இந்த சுதந்திர நாளில், சமகாலத்தில் மிக முக்கியமாக நினைக்க வேண்டிய விஷயங்கள் நம்முன் ...

Read More »

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள் – தோழர் என்.சங்கரய்யா வேண்டுகோள்!

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற அனைத்து கட்சி தோழர்களும் பாடுபட வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சியின் பொன்விழா கருத்தரங்கில் தோழர் என். சங்கரய்யா வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் கருத்தரங்கம் செங்கல்பட்டில் வெள்ளியன்று (02.10.2015) நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.ஆறுமுகநயினார், தீக்கதிர் சென்னை பதிப்பு மேலாளர் சி.கல்யாணசுந்தரம் ...

Read More »

Tripura under Left Front: Jitendra Choudhary explains

Jitendra Choudhary

Tripura, under the Left Front rule, is a model State for Adivasi development for the whole of India. Just a few decades back, this State was ridden with backwardness and insurgency-related violence. In the last 15 years, restoration of peace, significant improvement in agriculture and allied sectors, education, healthcare, creation of infrastructure, improvement of quality of life — these are ...

Read More »