Tag Archives: LPG subsidy

ஆதார் எண் இணைக்கவில்லையெனில் சமையல் எரிவாயு மானியம் ரத்து சிபிஐ(எம்) கடும் கண்டனம்

சமையல் எரிவாயு உருளை மானிய விலையில் பெறுபவர்கள் அனைவரும் செப்டம்பர் 30க்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கியில் அல்லது எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திடம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் எரிவாயு உருளைக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் முடிவு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள கொடுந்தாக்குதலாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அரசின் ...

Read More »