Tag Archives: Madras High Court Bench in Madurai

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் – மத்திய, மாநில தலையிட வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்திற்கான ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த பிறகும் என்.எல்.சி. நிர்வாகம் நியாயமான ஊதிய உயர்வு அளித்திட மறுத்து வருகிறது. சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக தொழிற்சங்கத் தலைவர்களை பழிவாங்குவதன் மூலம் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடைக்க நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரை ...

Read More »