Tag Archives: Mahesh Sharma

கருத்துச் சுதந்திரம், மதச்சார்பின்மை மீது மதவெறியர்கள் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது, மாறுபட்ட கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாத சங்பரிவார மதவெறியர்கள் சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்களை படுகொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள், ஜனநாயக அமைப்புகள் கண்டித்துள்ளன. ஆனால் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க, செழுமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா “தைரியம் இருந்தால் எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தட்டும்” என ஆணவத்தோடு அறிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அமைச்சரின் இந்த மிரட்டல் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Read More »