Tag Archives: MakkalNalan

தலைவர் 11 தகவல்கள்: என்.சங்கரய்யா

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 96 வயது. 1922 ஜூலை 15ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது! அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் ...

Read More »

2016 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள்

16வது சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 25 தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்: பெரம்பூர் – அ. சவுந்தரராசன் பி.ஏ., சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன் பி.ஏ., மதுரை மேற்கு – உ. வாசுகி பி.காம்., (பெண்) திருப்பூர் தெற்கு – கே. தங்கவேல் பெரியகுளம் (தனி) – ...

Read More »

G Ramakrishnan to speak DMDK Peoples Welfare Alliance conference in Mamandur

Read More »

திமுக தலைவர் கலைஞர் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்து

இன்று (6.4.2016) காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான திரு வைகோ அவர்கள் தாயகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, தேமுதிக கட்சியை உடைப்பதற்கு திமுகவின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விமர்சித்தார். அச்சமயம் திமுக தலைவர் கலைஞர் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »

விதி 110 அறிவிப்பில் மட்டுமே ஜெயலலிதா சாதனை – T.K.Rangarajan MP

Read More »

மக்கள் நலக் கூட்டணி இணையதளம், சமூக வலைதளப் பக்கங்கள் அறிமுகம்!

மக்கள் நலக் கூட்டணிக்காகக் கீழ்காணும் இணையதளப் பக்கங்கள் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன. மார்ச் 8 செவ்வாய்க்கிழமை முதல், கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பிரச்சாரப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகள், படங்கள் காணொளிகள் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும்.   பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், இந்த சமூக வலைதளப் பக்கங்கள் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இணையதளம், ...

Read More »

அடக்குமுறையை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்று! ம.ந. கூட்டணி வலியுறுத்தல்!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு சட்ட ரீதியாக வழங்க வேண்டிய உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு போன்ற 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 8 முதல் சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முற்றுகைப் ...

Read More »

CPIM General Secretary Sitaram Yechury Speech at Makkal Nalak kootani

மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் ஆற்றிய உரை… Video Courtesy @ Thanthi TV

Read More »

எதிர்வரும் தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்திக் காட்டுவோம்…

மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில் பேரெழுச்சி. Video Courtesy @ Puthiya Thalaimurai TV

Read More »

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது – மக்கள் நலக் கூட்டணி

மதிமுக, சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி – மக்கள் நலக் கூட்டணி – கூட்டறிக்கை தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது இடுபொருட்களின் விலை உயர்வால் விவசாய உற்பத்தி செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில் 9.5 சர்க்கரை சத்துள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ. 4,000/- விலை தீர்மானிக்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கோரி வந்துள்ளன. ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. கரும்பு அரவைக் ...

Read More »