சிலரது வாழ்விற்கு மட்டுமே இங்கு மதிப்பு:- சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு இத்தகைய வெட்கித் தலைகுனிய வேண்டிய, ஆபத்தான நடைமுறைகள் தொடர்கிறது. மிகப்பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு 83,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய இந்த அரசினால் முடிகிறது. ஆனால், மலக் குழிகளுக்குள் இறங்கும், உயிருக்கு ஆபத்தான வேலைகளிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற இந்த அரசிற்கு விருப்பமில்லை. – தோழர் சீத்தாராம் யெச்சூரி
Read More »