முதலமைச்சர் வரலாறுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு பதிலாக கடந்த காலத்தைப் போலவே காவல்துறையினர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை அப்படியே வாசிப்பது பொருத்தமானதல்ல. முதலமைச்சர் தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கமிஷனர்கள் ஜார்ஜ், அமல்ராஜ் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்.
Read More »