Tag Archives: Mid Day Meal Scheme Corruption

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி கையூட்டு! முறைகேடு செய்த அனைவரையும் கைது செய்க!

தமிழக சத்துணவுத் திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகக் குழந்தைகளின் பசிப்பிணியை போக்க, ஓரளவு நிவாரணம் அளிக்கும் இந்த மனிதநேயத் திட்டத்திலேயே பெரும் பணம் முறைகேடாக விளையாடியிருக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவிலும் ஊழல் நீக்கமற நிறைந்திருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சமூக நலத்துறையின் நலத்திட்டமாக செயல்படும் மதிய உணவுத்திட்டத்திற்கு நாமக்கல்லில் செயல்படும் கிறிஸ்டி பிரைட்கிராம் என்ற நிறுவனம் உணவுப்பொருட்கள், பருப்புகள் மற்றும் பாமாயில் ...

Read More »