Tag Archives: MNIAS

சிபிஐ(எம்) சட்டமன்றக் கொறடா கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வேளாண்துறை அமைச்சருக்கு கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் அவர்கள் “2013-14 பயிர் கப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிடுவது – கடந்த ஆண்டை போல் வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் MNIASக்கு பதிலாக NIAS (தேசிய பயிர்காப்பீடு திட்டத்தை) அமலாக்கிட கோருவது தொடர்பாக” மாண்புமிகு. வேளாண்துறை அமைச்சர் 04.04.2015 அன்று அனுப்பியுள்ள கடிதம். 04.04.2015 பெறுநர்             மாண்புமிகு. வேளாண்துறை அமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. ...

Read More »