இரண்டு நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்துக்கான சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகன் இஆப அவர்களைச் சந்தித்து, மதுரையில் கோவிட்க்கு எதிரான போராட்டத்தில் வெல்வதற்குச் செய்யவேண்டிய 15 நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கிவிட்டு, இந்தப்பணிகளுக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயைத் தரத் தயாராக இருக்கிறேன் என்பதனையும் தெரிவித்திருந்தேன். இந்த அறிவிப்பானது கேள்விகளையும் சந்தேகங்களையும் பலருக்கு எழுப்பியுள்ளது. அதாவது, “மோடி அரசு இரண்டு ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைப் பறித்துக்கொண்டதே, பின் எப்படி ஒரு கோடி ரூபாய் தரமுடியும்?” என்பதே அந்தக் ...
Read More »