Tag Archives: NDA

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: எதிர்ப்பு இயக்கம் நடத்துக! சிபிஐ(எம்) அறைகூவல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்கசிஸ்ட்)-யின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: இரண்டு வாரங்களுக்குள் மறுபடியும் பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு கடுமையான கண்டத்தை தெரிவிக்கிறது; 1 லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.2.50ம், டீசல் ரூ.2.26 என்றும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை டீசல் விலை 19 முறையும், பெட்ரோல் விலை 16 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. மோடி அரசு தனது இரண்டாண்டு கால ஆட்சியில் மிகவும் ஆடம்பரமான முறையில் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் ...

Read More »

சென்னை ஐஐடியில் கருத்துரிமைக்கு வாய்ப்பூட்டு! சிபிஐ(எம்) கண்டனம் !!

சென்னை ஐ.ஐ.டி.-யில் செயல்பட்டு வரும் அம்பேத்கார் -பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு இந்திய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜக-வின் பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளை விமர்சித்ததற்காக அந்த அமைப்புக்கு அங்கீகாரத்தை ஐ.ஐ.டி-யின் டீன் ரத்து செய்துள்ளார். இந்த பொருள் குறித்து அம்பேத்கார் பிறந்த தினத்தன்று ஆந்திர பிரதேச மாநிலம் குப்பம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆர்.விவேகாநந்த கோபால் அவர்கள் பங்கெடுத்த நிகழ்ச்சி குறித்து மேற்கண்ட அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கை குறித்து ஒரு அனாமதேயக் கடிதத்தை சங் பரிவார அமைப்பினர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியதையொட்டி, ...

Read More »

Tripura Gives Mustard & Pulses Through PDS

Setting another example of its alternative pro people policy look out and what can be done even with meagre resources, the Left Front Government in Tripura became the first state in the country to introduce cash subsidy on mustard oil and pulses for all the families of the state through public distribution system. In a function at Rabindra Shatavarshiki Bhavan on 2nd ...

Read More »