நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங் களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள், நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாடு ஒற்றுமையாக இருந்திடும் என்று கூறி இவற்றைப் பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Read More »ஒரே நாடு; ஒரே தேர்தல் ஜனநாயகத்தின் ஆணிவேரை அறுப்பதாகும்!
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தினை முன்வைத்து ஜுன் 19 புதனன்று பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தை புதனன்று கூட்டியிருந்தார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று கட்சியின் சார்பில் விரிவான குறிப்பினை சமர்ப்பித்து பேசினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்திற்கு உறுதியான எதிர்ப்பினை தெரிவித்த அவர், இந்த முழக்கம், அடிப்படையில் ஜனநாயக விரோதமானது; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதை திட்டவட்டமான முறையில் எடுத்துரைத்தார். ...
Read More »