Tag Archives: P.Ramachandran

ஜூலை 8: தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு நாள் (1925-2008)

மக்களுக்காக உழைக்கும் இலட்சியப் பிடிப்போடு தோழர் பி.ராமச்சந்திரன் மாணவப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றார். புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். கிளைச் செயலாளரிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை பல பொறுப்புகளை வகித்தவர். “ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவு குறிப்புகள்” நூலில் அவர் எழுதியுள்ள ஒரு பகுதி வருமாறு: 1941 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தேன். எனது நீண்ட பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஏராளம். இயக்கங்களை உருவாக்கியது, பங்கேற்றது, கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் படிப்படியாகக் ...

Read More »