Tag Archives: pallipalayam

பள்ளிப்பாளையத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளிக்கு தண்டனை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இளம் பெண்ணை பாலியல் கொடுமைப்படுத்திய குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை பெற புலன் விசாரணை மேற்கொண்டு வழக்கு நடத்திய சிபிசிஐடி போலீசார், அரசு சிறப்பு வழக்கறிஞர், தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி அனைவருக்கும் பாராட்டுக்கள். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் சிவக்குமார் என்பவர் கந்து வட்டி தொழில் நடத்தி வந்துள்ளார். பள்ளிப்பாளையத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இவரிடம் ரூ. 1000/- கடன் பெற்றுள்ளதை பயன்படுத்தி இவரை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் ...

Read More »