Tag Archives: people

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் பின்வருமாறு 1. பி. சண்முகம், 2. உ. வாசுகி, 3. என். குணசேகரன், 4. க. கனகராஜ், 5. மதுக்கூர் ராமலிங்கம், 6. சு. வெங்கடேசன் எம்.பி, 7. ஜி. சுகுமாறன், 8. எஸ். ...

Read More »

தமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்

பெறுதல்             உயர்திரு. அரசு செயலாளர் அவர்கள்,             நிதித்துறை, தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம்.             தமிழக அரசு கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிசீலனைக்கு எங்களது கட்சியின் சார்பில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆலோசனை குறிப்பினை ...

Read More »

மின் கட்டண கொள்ளையை எதிர்த்து முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 26லிருந்து 30 வரை மனு அனுப்பும் இயக்கம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை  அமலாக்கி வருகின்றன. இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே  மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க ...

Read More »

சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்    மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,    தமிழ்நாடு அரசு,    தலைமைச் செயலகம்,    சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:  சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோருவது சம்பந்தமாக…. தொழில் வளத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்டம் இன்றும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மாவட்டத்தில் வைகை, தேனாறு, பாலாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு ஆறு, சருகணி ஆறு ஆகிய சிற்றாறுகளில் அவ்வப்போது வரும் நீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இந்நிலையில் ...

Read More »

கொரோனாவை விட கொடியது மத்திய அரசின் மனப்பான்மை…

தொழில் மந்தநிலை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகளே நேரடியாக செலவழிக்க வேண்டிய நிலையுள்ளது. இத்தகைய நிலையில் கூட மத்திய அரசு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு போதுமான உதவிகள் செய்ய முன்வரவில்லை. இதுவரையிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எந்த வகையிலும் தற்போதைய இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் அமையவில்லை. இது ஒருபுறமிருக்க, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களின் உரிமைகளின் மீதும், நிதி ஆதாரங்களின் மீதும் மிகக் கடுமையான ஆக்கிரமிப்பை செய்து வந்திருக்கிறது. ஜிஎஸ்டி ...

Read More »

கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் ! கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித ...

Read More »

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தை 30.4.2020 வரை நீடித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தலைமைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார். சனிக்கிழமை மாலை பேட்டியளித்த தமிழகஅரசின் தலைமைச் செயலாளர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் முடிவெடுத்து வெளியிடுவார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது முதலமைச்சரே மேலும் 16 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலில் ஏன் பிரதமர் அறிவிப்பார் என்று கூறினார்கள் என ...

Read More »

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக!

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக - மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

Read More »