Tag Archives: Pollachi Issue

பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்!

பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் வீடியோக்கள் பதிவு செய்துள்ள கொடுமை ! உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!! கடந்த 6 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம் பெண்களை, ஒரு சமூக விரோதக் கும்பல், காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாச படமெடுத்து, சுற்றுக்கு விட்டு குற்றம் இழைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இத்தகைய சம்பவத்திற்கு காவல்துறையும், அதிமுகவின் உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடனேயே இக்கொடுமைகள் ...

Read More »