Tag Archives: privatisation

ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...

Read More »

பிஎம் கேர் நிதியம்: வெளிப்படையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பிஎம் கேர்ஸ் நிதியம் என்ற தனியார் அறக்கட்டளை வசூல் செய்து குவித்துள்ள நிதி குறித்து பொது மக்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதியம் சார்பில் வசூலித்துள்ள தொகை குறித்த விவரங்களை வெளிப்படுத்திட பிடிவாத மாக மறுத்து வருவது கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அதிருப்தி கொள்கிறது. பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை ...

Read More »

ரயில்வேதனியார்மயம்: சுய சார்பு அல்ல, சுய அடிமைநிலைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கண்டன

இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கமுயூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்த்திட, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு நடைபெறுவது, சுதந்திர இந்தியாவில் இதுதான் முதன்முறை. நூறாண்டுகளுக்கும் மேலாக நன்குக் கட்டமைக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு ...

Read More »

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் அறிவிப்பு.

சு. வெங்கடேசன் எம் பி 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நித்தி அயோக் அறிவித்த அதே வழித்தடங்களில் இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும் .35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். இந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகள் ஆக இருக்கும். ...

Read More »

மோடியின் சுயசார்பு என்னும் கேலிக்கூத்து அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்ட இந்துத்துவா வெறியர்களின் ‘சுதேசிப்’ பிரச்சாரம்..

மோடியின் சுயசார்பு – சுதேசி பித்தலாட்டம் பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு என்னும் கருத்தை, இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கும், வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கும் இது ஒன்றே வழி என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய பிரம்மாண்ட பொய்களுக்குப் பின்னால் பண்படுத்தப்படாத முரண்பாடுகளும், மோசடிகளும் நிரம்பி இருக்கின்றன. இதனை எய்துவதற்காக, மோடி, சுயசார்பு என்ற பெயரில் அறிவித்திருக்கிற சிறப்புத் தொகுப்பு, அதனுடைய எதார்த்தமான கோர வடிவத்தை, நன்றாகவே தோலுரித்துக் காட்டி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்தை ...

Read More »

தமிழ்நாடு சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவது (SAIL) குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிபிஐ(எம்) எம்.பி. டி.கே. ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் அவர்கள் “சேலம் உருக்காலை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி” இன்று (19.10.2016) பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். 19.10.2016 தமிழ்நாடு சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவது (SAIL) குறித்து இந்திய உருக்கு வாரியத்தினை (SAIL) சேர்ந்த உருக்காலையான சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. முன்பே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பொழுது அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் போராட்டத்தாலும், ...

Read More »

Land Acquisition Ordinance: Authoritarian Step

The Polit Bureau of the Communist Party of India (Marxist) strongly opposes the decision of the BJP government to amend the provisions of the Land Acquisition Act through the ordinance route to favour the interests of the corporates and real estate barons. The proposed amendment surrenders the genuine interests of the peasantry and land owners.

Read More »