Tag Archives: Pulwama Attack

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இருவர் ஆவர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனின் உடல் சனிக்கிழமையன்று விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மூத்த தலைவர் என்.நன்மாறன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், ...

Read More »