Tag Archives: RighWingGoons

புதுதில்லியில் சிபிஐ(எம்) தலைமை அலுவலகத்தின் மீது மதவெறிக் கும்பல்கள் தாக்குதல் – கண்டனம் முழங்கிட அறைகூவல்

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் தில்லி காவல்துறையினர் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்து தேசவிரோதிகள் என குற்றம் சுமத்தி சிறையில் தள்ளிய சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி வன்மையாக கண்டனம் செய்தார். கைது செய்யப்பட்ட மாணவர்களை புனையப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் தவிர இதர ...

Read More »